May 21, 2026
Thisaigal NewsYouTube
10 மணி நேரம் மழையால் வெள்ளம் !
தற்போதைய செய்திகள்

10 மணி நேரம் மழையால் வெள்ளம் !

Share:

கோல சிலாங்கூர், கம்போங் ஜயா செத்தியா வில் 10 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால், அப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கிய மழையால், அங்குள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

இது குறித்து பேசிய கோல சிலாங்கூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயற்குழுவின் தலைவரும் கோல சிலாங்கூர் மாவட்ட அதிகாரியுமான முஹமாட் ராயிஸ் ரட்சுவான் தெரிவிக்கயில், நேற்று மாலை 4 மணி தொடங்கி, 11 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தற்போது டெவான் ஒராங் ராமாய் கம்போங் ஜயா செத்தியா பெஸ்தாரி ஜெயா மண்டபத்திற்குத் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை