Jan 19, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் சட்டமன்ற உறுப்பினர்

Share:

மலாக்கா மாநில முதிர்நிலை தலைவர் ஒருவர், பாலியல் தொடர்பான ஊழலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அத்தகைய செயலில் தாம் சம்பந்தப்படவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம், அம்னோ தேர்தல் நடைபெற்றது முதல், தம்முடைய நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ராய்ஸ் யசின் குறிப்பிட்டார்.

Related News