சிகிரெட் மற்றும் vape போன்றவற்றைப் புகைக்கும் 15 லட்சம் பேரில், 43,360 பேர், மாணவர்கள் என்று வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி nv. subarau தெரிவித்துள்ளார்.
இது உண்மையிலேயே கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், தங்கள் பிள்ளைகள் nicotine னை உள்ளடக்கிய vape புகைப்பது குறித்து, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், இதுவரையில் 10 புகார்களைப் பெற்றுள்ளதாக சுபராவ் குறிப்பிட்டார்.
புகைப்பிடிக்கும் மாணவர்களில், 43 ஆயிரம் பேர் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 341 பேர் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்தப் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


