Oct 7, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா மாநிலத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா மாநிலத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி

மலாக்கா மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 31-ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10-ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாருன் தெரிவித்தார்.

மலாக்காவில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 697 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலை நடத்த 271 வாக்குப்பதிவு மையங்களில் 1,263 வாக்குப்பதிவு வழித்தடங்கள் அமைக்கப்படும். இதற்கான செலவு 28.45 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →