6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் இன்று நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பில் பிற்பகல் 3 மணி வரை 90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் அறிவித்துள்ளது.
போலீஸ்காரர்கள், இராணுவ வீரர்கள், தேர்தல் பணியாளர்கள் ஆகியோர் முன்கூட்டியே வாக்களிப்பதற்கு ஏதுவாக இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட வாக்கு மையங்கள் மாலை 5 மணி வரை கட்ட கட்டமாக மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வாக்களிப்பில் நாடு முழுவதும் 98 ஆயிரத்து 785 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக எஸ்.பி.ஆர் அறிவித்தது.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


