Jul 31, 2026
Thisaigal NewsYouTube
விரைவில் அறிமுகமாகவுள்ளது வேன் போக்குவரத்து சேவை
தற்போதைய செய்திகள்

விரைவில் அறிமுகமாகவுள்ளது வேன் போக்குவரத்து சேவை

Share:

நாட்டில் உள்ள பயணிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண விரைவில் தேவைக்கேற்ப வேன் போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்துவது சிறந்த முன்னெடுப்பாகும் என்று போக்குவரத்து ஆலோசகர் ஒருவர் கூறியிருந்தார்.

இந்தச் சேவை அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு பெரும் உதவியாக இருப்பதோடு பொதுமக்கள் தனியார் வாகனங்களை நம்புவதை குறைக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் அதிகாரி வான் அகில் வான் ஹாசன் தெரிவித்தார்.

புதியதொரு வேன் போக்குவரத்து சேவை கண்டிப்பாக பயணிகள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த முற்படுவதுடன் சாலை நெரிசலையும் தடுக்க முடியும் என்று வான் அகில் விவரித்தார்.

அதிக நேரம் சாலை நெரிசலில் செலவிடுவதிலும் பொதுபோக்குவரத்து பேருந்துக்காக காத்திருப்பதிலும் இருந்து தற்காத்து கொள்ள இச்சேவை பங்காற்றும் என்று வான் அகில் அறிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை