புத்தர் பிறந்தநாளான விசாக நாளை கொண்டாடும் அனைத்து பௌத்த மதத்தினருக்கும் விசாக தின நல்வாழ்த்துகளைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இறை சிந்தனையிலும், பிரார்த்தனையிலும் மூழ்கி விசாக நாளை வரவேற்கும் இந்நன்னாளில், அனைத்து பௌத்த மதத்தினருக்கும் மேன்மையும், ஆரோக்கியத்தையும் மற்றும் சுபிசத்தையும் இது கொண்டு சேர்க்கும் என்று பிரதமர் அன்வார் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெவித்துள்ளார்.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


