Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஸ்ரீ பெட்டாலிங்கில் BMW கார் தீயில் அழிந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஸ்ரீ பெட்டாலிங்கில் BMW கார் தீயில் அழிந்தது

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 27-

கோலாலம்பூர்,ஸ்ரீ பெட்டாலிங், கேசாஸ் நெடுஞ்சாலையில் LRT நிலையத்திற்கு அருகில் ஆடம்பர கார் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில் அந்த சொகுசு கார் முற்றாக அழிந்தது.

இத்தீச்சம்பவம் தொடர்பில் இன்று மதியம் 12.17 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக கோலாலம்பூர் செயலாக்க நடவடிக்கை மையம் தெரிவித்தது.

இதில் BMW i8 ( ஐ 8 ) ரக கார் முற்றாக அழிந்தது. தீயை கட்டுப்படுத்துவதற்கு புக்கிட் ஜலீல் நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் விரைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 12 நிமிடத்தில் தீ முற்றாக அணைக்கப்ட்டது. தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்