Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயாவில் சட்டவிரோத பார்க்கிங் கட்டணம்: பெண்ணை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஜெயாவில் சட்டவிரோத பார்க்கிங் கட்டணம்: பெண்ணை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் ஆவான் பெசார், ஓயுஜி சமூக மண்டபம் அருகே சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பெண்ணை தாக்கி மிரட்டியதாக 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

38 வயதான அப்பெண் அளித்த புகாரில், அம்மூவரும் தன்னை வாய்மொழியாக துன்புறுத்தியதுடன், தலையில் குத்தி தாக்கியதாகவும், பணியிடத்தில் இடையூறு ஏற்படுத்துவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, 20 முதல் 26 வயதுக்குட்பட்ட 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வழக்கானது மிரட்டல் மற்றும் காயம் ஏற்படுத்தியமை தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவு 506, 323 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி