Mar 15, 2026
Thisaigal NewsYouTube
கஞ்சாவுடன் நால்வர் கைது !
தற்போதைய செய்திகள்

கஞ்சாவுடன் நால்வர் கைது !

Share:

அலோர் ஸ்டார், ஜன - 7,

கெடா, Simpang Kuala, Kampung Kuala Alorஇல் 16 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களுடன் 32 வயதுடைய ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்

50 ஆயிரத்து 250 வெள்ளி மதிப்பிலான அவற்றை இரண்டு வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் காவல் துறை கப்பற்றியது என கெடா போலீஸ் தலைவர் Datuk Fisol Salleh தகவல் அளித்தார்,

முதல் சோதனையில் 6 ஆயிரத்து 210 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலமும், இரண்டாவது சோதனையில் 10 கிலோ 5 கிராம் எடை கொண்ஜ்ட கஞ்சா பொடலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அண்டை நாட்டில் இருந்து அந்த போதைப் பொருள் மலேசியாவுக்குள் கடத்தி வரப்பட்டது எனக் கூறிய Datuk Fisol Salleh கைது செய்யப்பட்ட அந்த நால்வரும் எதிர்வரும் புதன் கிழமை வரை விசாரிக்கப்படுவர் எனத் தெரிவித்தார்.

Related News