Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பதின்ம வயதுடைய இளைஞர் நீரில் மூழ்கினார்
தற்போதைய செய்திகள்

பதின்ம வயதுடைய இளைஞர் நீரில் மூழ்கினார்

Share:

செப்பாங்,ஜூலை 20-

தனது நண்பர்களுடன் ஆற்றில் உல்லாசமாக குளித்துக்கொண்டு இருந்த போது நீரில் மூழ்கிய பதின்ம வயதுடைய இளைஞரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணியளவில் செப்பாங், Pulau Menanti –யில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் தேடுதல் நடவடிக்கையை முடுக்கியதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

சைபர் ஜெயாவைச் சேர்ந்த தீயணைப்பு, மீட்பு நிலையத்தைத் சேர்ந்த 16 வீர்ர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 14 வயதுடைய அந்த இளைஞரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை