Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டுத் தம்பதியர் காப்பாற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டுத் தம்பதியர் காப்பாற்றப்பட்டனர்

Share:

ஈப்போ, சாம் போ டோங் குகை கோவிலில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயண தம்பதியரை , தீயணைப்பு, மீட்புப்படையினர் இன்று பாதுகாப்பாக மீட்டனர்.

அந்த குகை கோவிலை சுற்றிப் பார்ப்பதற்காக சென்ற அந்த வெளிநாட்டுத் தம்பதியர், குகையிலிருந்து வெளியேற முடியாமல் வழிதவறியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

பிற்பகல் 2.26 மணியளவில் கிடைக்கப்பெற்ற ஓர் அவசரப் அழைப்பைத் தொடர்ந்த அந்த தம்பதியரைய தேடும் பணி முடுக்கி விடப்பட்டதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

எனினும் அந்த சீன நாட்டு ஆடவரும், தென்கொரியா நாட்டுப்பெண்ணும் குகையின் ஒரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டனர். குகையின் பிரதான கதவு மூடப்பட்டதன் காரணமாக அவர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது என்று சபரோட்ஸி நோர் அகமது குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்