Jun 30, 2026
Thisaigal NewsYouTube
3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

Share:

தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம், மின்கம்பங்கள், கேபிள்கள் மற்றும் மின்வயர்கள் போன்ற மின்சார அமைப்புகள் மிகுந்த ஆபத்தானவை என்பதால் அவற்றை எவரும் சேதப்படுத்தவோ அல்லது கையாளவோ கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய மின்சார அமைப்புகளை சேதப்படுத்துவது சட்டவிரோதமானதோடு என்பதோடு, மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் யாரும் மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கும் அல்லது TNB-க்கும் தகவல் அளிக்க வேண்டும் என்றும் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நேற்று ஈப்போ தாமான் ராப்பாட் முத்தியாரா அருகே கேபிள் திருட முயன்ற மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு TNB முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு