Oct 10, 2026
Thisaigal NewsYouTube

டத்தோஸ்ரீ பழனிவேலின் நல்லுடலுக்கு சரவணன் அஞ்சலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டத்தோஸ்ரீ பழனிவேலின் நல்லுடலுக்கு சரவணன் அஞ்சலி

கோலாலம்பூர், ஜூன்.18-

மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் மறைவையொட்டி மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தமது வருத்தத்தையும், அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர், பங்சாரில் உள்ள டத்தோஸ்ரீ பழனிவேலின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் உடலைத் தாங்கிய பிரேதப் பெட்டியில் மலர் மாலை சாற்றி, டத்தோஸ்ரீ சரவணன் இறுதி மரியாதை செலுத்தினார்.

அத்துடன், டத்தோஸ்ரீ பழனிவேலின் துணைவியார் டத்தின்ஸ்ரீ கனகத்திற்கு சரவணன் ஆறுதல் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →