மனித கடத்தலில் ஈடுபட்டதாக ஐந்து இந்தோனேசியர்கள் உட்பட 10 பேர் ஈப்போ, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 22 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து பேர், கடந்த ஜுன் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட தேதியில் பேரா, மஞ்சோங், செகாரி, பத்து 10 என்ற இடத்தில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் 35 இந்தோனேசியர்களை மறைத்து வைத்து இருந்ததாக குற்றஞ்சட்டப்பட்டனர். தான் கே ஹுயாட், எஸ்.ஆனந்தன், எஸ். சிவலிங்கம் உட்பட பத்து பேர் நீதிமன்மன்றத்தில் ற்ததில் நிறுத்தப்பட்டனர். குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தன் கீழ் பத்து பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


