Jul 29, 2026
Thisaigal NewsYouTube
HRD CORP நிதி விவகாரம்; போலீசில் புகாரளிப்பது குறித்து மனிதவள அமைச்சு பரிசீலனை
தற்போதைய செய்திகள்

HRD CORP நிதி விவகாரம்; போலீசில் புகாரளிப்பது குறித்து மனிதவள அமைச்சு பரிசீலனை

Share:

கோலாலம்பூர், ஜூலை 11-

மனிதவள மேம்பாட்டு நிதி - HRD CORP-ப்பின் நிதி நிர்வாகம் குறித்து, தேசிய கணக்காய்வாளரின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ள விவகாரம் குறித்து, போலிசில் புகாரளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

தற்போதைக்கு, அவ்விவகாரம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகாரளிக்கப்ப்பட்டிருப்பதோடு, அக்கழகத்தின் நிதியை தணிக்கை செய்வதற்கு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

அவ்விவகாரத்தில், யாரையும் தமது தரப்பு தற்காக்காது என கூறியுள்ள ஸ்டீவன் சிம் , குற்றம் புரிந்த தரப்பினர்கள் மீது பாகுபாடு பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்