Oct 15, 2026
Thisaigal NewsYouTube

அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீஸ் விளக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீஸ் விளக்கம்

ஜன.2-

கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள ஒரு பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து சலசலப்பை ஏற்படுத்திய நபர் ஒரு மனநோயாளி என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

அந்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து மனநலப் பாதிப்பில் உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Ku Mashariman Ku Mahmood தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அதிகாலையில் நபர் ஒருவர் , பள்ளிவாசலில் நுழைந்த காட்சியைக்கொண்ட 2 நிமிடம் 46 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று, இன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவது தொடர்பில் விளக்கம் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கோலாலம்பூர், Jalan U Thant பகுதியில் இருப்பிடத்தைக்கொண்ட 25 வயதுடைய அந்த நபரின் பின்னாலேயே அவரின் குடும்பத்தினரும் வந்துள்ளனர். அந்த நபர், பள்ளிவாசலில் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்நது அவரை பள்ளிவாசலில் இருந்தவர்கள் கட்டுப்படுத்தியதாக ஏசிபி Ku Mashariman குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்