நாட்டின் துணைப்பிரதமராக தாம் பொறுப்பு வகித்த காலத்தில் சொத்துகளை குவித்துக்கொண்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்துரைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்து விட்டார்.
இவ்விவகாரத்தை பேசுவதற்கே தமக்கு சோம்பலாக உள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார். இன்று செர்டாங்கில் சுகாதார அமைச்சு நடத்திய ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் அன்வார், செய்தியாளர்களின் கேள்விக்கு மேற்கணடவாறு பதில் அளித்தார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் Dr Zaliha Mustafa கலந்து கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


