Jul 6, 2026
Thisaigal NewsYouTube
வெடி சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை
தற்போதைய செய்திகள்

வெடி சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஜூன்.06-

பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், புக்கிட் மிஞாக் தொழில்பேட்டைப் பகுதியில் நிலத்தடி சாக்கடை குழாய் அருகில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் தாங்கள் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப் படை இலாகா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெடி சம்பவத்திற்குப் பிறகு லெங்கோக் பெரிண்டுஸ்திரியான் புக்கிட் மிஞாக் 2 வட்டாரத்தில் சூழ்ந்துள்ள காற்றுத் தரத்தின் தன்மையைத் தாங்கள் ஆராய்ந்து வருவதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் குறிப்பிட்டனர்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்