Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் ஆதரவு பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும்
தற்போதைய செய்திகள்

நஜீப் ஆதரவு பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும்

Share:

ஜன.4-

நாளை மறுநாள் ஜனவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ஆதரவு பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பாஸ் கட்சி பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் அறிவித்துள்ளார்.

மாமன்னருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும், சிறப்புரிமையையும் தற்காக்கும் நோக்கில் இந்த பேரணி கூட்டப்படுவதாக தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.

நஜீப், தனது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு அரசாணை உத்தரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், அப்படியொரு உத்தரவு உள்ளதா? இல்லையா? என்பதை வெளிப்படையாக தெளிவுப்படுத்திக்கொள்ளவே இந்த ஆதரவு பேரணி நடைபெறுவதாக தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’