Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளது யுபிஎம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளது யுபிஎம்

கோலாலம்பூர், ஜூன்.15-

இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புத் திட்டங்களுக்கான பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளது மலேசிய புத்ரா பல்கலைக்கழகம். இந்தப் பகுப்பாய்வின்படி, சில திட்டங்கள் மாணவர் தேர்வு, வேலை வாய்ப்புத் திறன் அடிப்படையில் குறைவாகவே உள்ளதாக யுபிஎம் துணைவேந்தர் நாயிப் சான்சலெர் டத்தோ புரோஃப் டாக்டர் அஹ்மாட் ஃபார்ஹான் முகமட் சடுல்லா தெரிவித்தார்.

அனைத்து யுபிஎம் திட்டங்களும் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற சமீபத்திய அம்சங்களை உள்ளடக்கி, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். இருப்பினும், செனட் இன்னும் இளங்கலைத் திட்டங்களில் எதையும் மூடப் பரிந்துரைக்கவில்லை என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →