Oct 18, 2026
Thisaigal NewsYouTube

11 விலைமாதர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
11 விலைமாதர்கள் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 29-

கோலாலம்பூர் மாநகரில் ஒழுங்கின நடவடிக்கையை துழைதொழிக்கும் வகையில் சனிக்கிழமை-யான்று இரவு போலீசார் மேற்கொண்ட சேதனை நடவடிககையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சநதேகிக்கப்படும் 11 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓப்ஸ் நோடா என்ற பெயரில் மாநகரில் மூன்று ஹோட்டல்களில். இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையில் 21 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய 11 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு போலீஸ் தலைவர் முகமது ரசாலி முகமது. இட்ருஸ் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →