Sep 22, 2026
Thisaigal NewsYouTube
மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை

Share:

மலேசியாவில் மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை நடைபெற்று வருவது உறுதி என்றால், அதனை ஒடுக்குவதற்கான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். உடல் உறுப்புகள் வாங்கி விற்கும் நடவடிக்கை உண்மை என்றால் அவர்களை ஆள் கடத்தல் மற்றும் உறுப்புகள் கடத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.

ஒருவர் தானாக முன்வந்து மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக ஒப்புதல் அளித்து அதனை முறையாக மருத்துவமணைகளில் பதிவு செய்தலே சரியான செயல் என்றும் பணத்திற்காக கட்டாயப்படுத்தல் தவறு என நோர் இசாம் சுட்டிக்காட்டினார்.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை | Thisaigal News