Dec 5, 2025
Thisaigal NewsYouTube
விளையாட்டு வீரர்களுக்கு, பெர்க்கேசோ, ஊழியர் சேமநிதி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யும் எம் எஸ் என்.
தற்போதைய செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு, பெர்க்கேசோ, ஊழியர் சேமநிதி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யும் எம் எஸ் என்.

Share:

அடுத்த ஆண்டு சனவரி முதல் ஆனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊழியர் சேமநிதியும் பெர்க்கேசோ பங்களுப்பும் வழங்கப்பட தேசிய விளையாட்டு மன்றம் விரிவான ஆய்வு செய்து வருகிறது.

இது குறித்து தகவல் அளித்த இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹானா யொ கூறுகயில், தேசிய விளையாட்டு மையத்தின் நிர்வாக வாரியம் முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.

Related News