கார்டீனியா நிறுவனத்தின் தயாரிப்பிலான வார் ரொட்டி, கோதுமை ரொட்டி, டோஸ்டெம் ரொட்டி ஆகியவற்றில் விலை உயர்வு இல்லை. அவற்றின் நடப்பு விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் அதேவேளையில் சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் மட்டுமே வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து விலை உயர்த்தப்படவிருப்பதாக கார்டீனியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் கார்டீனியா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்பிலான ரொட்டி மற்றும் இதர உணவு பண்டங்கள் விலையேற்றம் காண்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் தகவல்கள் தொடர்பில் அந்த முன்னணி ரொட்டி தயாரிப்பு நிறுவனமான கார்டீனியா விளக்கம் அளித்துள்ளது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


