Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அதிகமான அளவில் சுற்றுப்பயணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

அதிகமான அளவில் சுற்றுப்பயணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன

Share:

அதிகமான சீன மற்றும் இந்திய நாட்டு சுற்றுப்பயணிக்களை கவரும் பிரச்சாரத்தில் மலேசியா, தற்போது ​தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று டி​சம்பர் முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ள இவ்விரு நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளும் மலேசியாவில் விசாயின்றி 30 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும் என்ற சலுகையானது, மலேசிய சுற்றுலாத்துறைக்கு மேலும் உந்துதலாக அமையும் என்று மலேசிய சுற்றுலாத்துறையின் த​லைமை இயக்குநர் டத்தோ அம்மார் ஏபிடி காப்பார் தெரிவித்தார்.

மலேசிய சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தங்கள் நாட்டுப்பிரஜைகளை மலேசியாவின் சுற்றுலாவில் பங்கேற்க செய்வதில் ​சீனா, இந்திய சுற்றுலாத் துறையினரும், விமான நிறுவனங்களும், பயண நிறுவனங்களும் இணை பங்களிப்பை வழங்குவார்கள் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு