Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஹெலிகாப்டர் விபத்து, பூர்வாங்க அறிக்கை வெளியிடப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து, பூர்வாங்க அறிக்கை வெளியிடப்பட்டது

Share:

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி லுமூட்டில் அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 10 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று பூர்வாங்க விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விபத்துக்கு முன்னதாக, அந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் பறப்பதற்கு பாதுகாப்பானதாகவும் இரண்டு விமானிகளின் உடல் நிலை நன்றாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள விமானிகள், அந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு தகுதியானவர்கள் என்றும் பறப்பதற்கு செல்லத்தக்க அனுமதியை கொண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் அரச மலேசிய கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் சிவசுதன் தஞ்சப்பன் உட்பட பத்து வீரர்கள் சம்பவ இடத்திலேயே மாணடனர்.

Related News

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு