Oct 17, 2026
Thisaigal NewsYouTube

எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் எந்தவொரு மற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

அவற்றின் விலை லிட்டருக்கு முறையே 2 வெள்ளி 05 காசுக்கும், 3 வெள்ளி 19 காசுக்கும், 2 வெள்ளி 95 காசுக்கும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →