கடந்த ஜனவரி மாதம் சபா, தாவாவ்வில் இ-ஹைலிங் வாகன ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில், மேலும் ஒரு போலீஸ்காரர் தாவாவ், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
44 வயது கெனடி சங்கா என்ற அந்தப் போலீஸ்காரரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை. இந்தக் கொலை வழக்கில், முன்பு ஒரு சாட்சியாக அழைக்கப்பட்ட இப்போலீஸ்காரர், தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இக்கொலை வழக்கில், இதுவரையில் அறுவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


