Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பக்கப்  இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
தற்போதைய செய்திகள்

சுங்கை பக்கப் இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

Share:

நிபோங் தெபால், ஜூலை 03-

வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ள பினாங்கு, சுங்கை பக்கப் இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வெற்றி பெறுவார். சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் டக்டார் ஜோஹ்ரி அரிபின் வெற்றி பெறுவார் என துணைப்பிரதமர் டத்தோ செரி அஹ்மத் ஜாஹித் ஹமிடி நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

அத்தொகுதியிலுள்ள இளம் வாக்காளர்களைக் கவர, தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தேர்தல் பணிப்படைகள் கையாண்டுள்ள சில அணுகுமுறைகள், அந்த நம்பிக்கையை அளித்திருப்பதாக, அம்னோ தலைவருமான அவர் கூறினார்.

சுங்கை பக்கப் சட்டமன்ற தொகுதியில் ஐயாயிரத்து 105 அம்னோ உறுப்பினர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக பக்காத்தான் ஹாராப்பான்-ன்னைச் சேர்ந்த ஜோஹ்ரி அரிபின்- னின் பெயர் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, அத்தரப்பினரின் ஆதரவைக் கவரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை, ஜாஹித் ஹமிடி சுட்டிக்காட்டினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்