Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கால்வாயில் விழுந்த கார் - ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

கால்வாயில் விழுந்த கார் - ஆடவர் பலி

Share:

ஜோகூர், Lebuhraya Pesisir Pantai நெடுஞ்சாலையின் அருகே, அல்ஃபார்ட் வகை கார் ஒன்று கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில், ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை நடந்த இச்சம்பவத்தில், கார் விழுந்த 15 மீட்டர் தூரத்தில் ஆடவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக ஜோகூர் மாநில தீயணைப்பு - மீட்புப் படையின் மூத்த அதிகாரி அஸ்மி தெரிவித்தார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, அந்தச் சடலம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை