Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பி40 தரப்புக்கு இலவச தண்ணீர்
தற்போதைய செய்திகள்

பி40 தரப்புக்கு இலவச தண்ணீர்

Share:

இந்த பிப்ரவரியில் நடைமுறைக்கு வரும் புதிய தண்ணீர் கட்டண முறை, பி40 தரப்புக்கு பெரும் சுமையாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய பகாங் அரசாங்கம் 4.6 மில்லியன் வெள்ளி மதிப்பிலான Rebat Air Makmur (RAM) திட்டத்தை அறிமுகப்படுத்தியது,

இது குறித்து தகவல் அளித்த அம்மாநில மந்திரி பெசார் Datuk Seri Wan Rosdy Wan கூறுகையில், மாதத்திற்கு 12 கன மீட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்தாத B40 குடும்பத்திற்கு இலவச நீர் வழங்குவதும், 13 கன மீட்டருக்கும் 24 கன மீட்டருக்கும் இடையில் தண்ணீரைப் பயன்படுத்தும் வீடுகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்றும் கூறினார்.

Related News