Mar 29, 2026
Thisaigal NewsYouTube
புருணை சுல்தான் ஐஜேஎன்னில் அனுமதி
தற்போதைய செய்திகள்

புருணை சுல்தான் ஐஜேஎன்னில் அனுமதி

Share:

கோலாலம்பூர், மே.27-

இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் ஜிசிசி-சீனா உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட புருணை சுல்தான், சுல்தான் ஹாஸ்ஸானால் போல்கியா, ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் அசதியின் காரணமாக புருணை சுல்தான் ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மாநாட்டில் பங்கேற்றுள்ள நாடுகளின் தலைவர்களுக்காக ஆபத்து அவசர வேளைகளில் மருத்துவச் சிகிச்சைக்கு ஐஜேஎன் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி