Jul 1, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வார சரிவுக்குப் பின் மீண்டும் உயர்கிறது எரிபொருள் விலை
தற்போதைய செய்திகள்

இரண்டு வார சரிவுக்குப் பின் மீண்டும் உயர்கிறது எரிபொருள் விலை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.29-

கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வந்த மானியமில்லாத எரிபொருட்களின் விலை, நாளை ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மீண்டும் உயர்கிறது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

மானியமில்லாத RON95 எரிபொருள் 10 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 3 ரிங்கிட் 97 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RON97 எரிபொருள் 5 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 4 ரிங்கிட் 90 சென்னாக விற்பனை செய்யப்படும்.

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை, ஒரு லிட்டர் 5 ரிங்கிட் 12 சென்னாக மாற்றமின்றி தொடர்கிறது.

எனினும் மானிய விலைக்கு உட்பட்ட BUDI95 திட்டத்தின் கீழ் RON95 எரிபொருள் ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென்னாகவும், இதர மானிய டீசல் விலைகள் 2 ரிங்கிட் 15 சென்னாகவும் எவ்வித மாற்றமுமின்றி நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை