சினமூட்டும் நடவடிக்கைகளிலிருந்து அரச பரிபாலனத்தை பாதுகாக்கும் வகையில் 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்துவது எல்லா நிலைகளிலும் பொருத்தமானது என்பதை உறுதி செய்வதற்கு அச்சட்டத்தை ஆரசாங்கம் மீள் ஆய்வு செய்யவிருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் சாயிட் தெரிவித்தார்.
வேறு நோக்கம் எதுவுமின்றி ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கு மட்டும் பிரத்தியேகமாக 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இதனை மீள் ஆய்வு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரத்தை கையாளும் ஒரு நடவடிக்கையாக அமைச்சரவை இம்முடிவை எடுத்துள்ளதாக அஸாலினா தெரிவித்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


