Dec 21, 2025
Thisaigal NewsYouTube
வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா நியாயமாக இருக்கும்
அரசியல்

வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா நியாயமாக இருக்கும்

Share:

கோலாலம்பூர், நவ.5-

சிறைச்சாலை கைதிகளை வீட்டுக்காவல் கைதிகளாக மாற்றும் சட்டத்திருத்த மசோதா, எல்லா நிலைகளிலும் நியாயமாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து விவாதித்து வரும் அனைத்துத் தரப்பினரும் திறந்த மனதுடன் அதனை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா விவகாரம், சமூகத்தை பிளவுப்படுத்தும் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று அனைத்து தரப்பினருக்கும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை விடுவிக்க மட்டுமே வீட்டுக்காவல் திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறி வரும் சில தரப்பினருக்கு பதில் அளிக்கும் வகையில் சைபுன் இதனை தெரிவித்தார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ