Aug 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு முதல்வர் பாடாங் கோத்தா தொகுயில் வெற்றி
அரசியல்

பினாங்கு முதல்வர் பாடாங் கோத்தா தொகுயில் வெற்றி

Share:

பினாங்கு மாநிலத்திற்கு இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் மாநில முதல்வர் சௌ கோன் இயோவ், தமது பாடாங் கோத்தா தொகுதியை தற்காத்துக்கொண்டார். பினாங்கு முன்னாள் முதலமைச்சர் மறைந்த துன் டாக்டர் லிம் சோங் இயூவின் பழம்பெரு​ம் தொகுதியான பாடாங் கோத்தாவில் 7,116 வாக்குகள் பெரும்பான்மையில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஹிங் கூன் லெங் கை, சௌ கோன் இயோவ் தோற்கடித்தார். சௌ கோன் இயோவ் விற்கு 8,261 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளருக்கு 1,145 வாக்குகளும் கிடைத்தன.

Related News