Dec 22, 2025
Thisaigal NewsYouTube
நடப்பு சட்டத்தில் ​மீண்டும் திருத்தம் செய்யப்படாது
அரசியல்

நடப்பு சட்டத்தில் ​மீண்டும் திருத்தம் செய்யப்படாது

Share:

பினாங்கு முதலமைச்சர் பதவியை ஒருவர், இரண்டு தவணைக்காலத்திற்கு மேல் வகிக்கக்கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள மாநில அரசியலமைப்புச் சட்டத்தில் ​மீண்டும் திருத்தம் செய்யப்படாது என்று மாநில டிஏபி தலைவர் சௌ கோன் இயோவ் உத்தரவாதம் அளித்துள்ளார். மாநில முலமைச்சராக பதவியேற்பவர், எந்தவொரு தவணைக்காலமின்றி அப்பதவியில் ​நீ​டிப்பதற்கு ஏதுவாக மாநில அரசியலமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிற்கும் உடன்படவில்லை என்பதை பினாங்கு முதலமைச்சரான சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார். தவணைக்காலமின்றி ஒருவர் முதலமைச்சர் பதவி வகிப்பதற்கு ஏதுவாக நடப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையை யார் முன்வைத்துள்ளார்கள் என்பது தமக்கு தெரியாது என்று சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு