Dec 21, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனல்ட் டிரம்ப் முன்னணி
அரசியல்

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனல்ட் டிரம்ப் முன்னணி

Share:

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனல்ட் டிரம்ப் 195 இடங்களிலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 91 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். இது தற்போதைய நிலவரம். இதில் பெரிய அளவில் மாற்றமிருக்காது என நம்பப்படுகிறது.

டோனல்ட் டிரம்ப், ஃபுளோரிடா, ஒஹோயோ மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. மேலும், ஆகக் கடைசி நிலவரப்படி அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் முன்னணி வகிப்பதாகப் பல கணிப்புகள் காட்டுகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார், அதிபராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ