தாம் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி போன்ற குற்றச்செயல்களை புரிந்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்கு எதிராக கொண்டு வரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கான அவசியத்தை வலியுறுத்தும் பிராசிகியூஷன் தரப்பினரின் விண்ணப்பம் தொடர்பான விசாரணையை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று முகைதின் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பத்தை தொடர்ந்து பிராசிகியூஷன் தரப்பு தனது தற்காப்பு வாதங்களை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக நீதிபதி அசுரா அல்வி வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

Related News

சபா தேர்தல் தோல்வி, ஒரு படிப்பினையாகக் கொள்ளப்படும்

மூன்று அமைச்சர்கள் மீண்டும் செனட்டராக பதவியேற்பு

சபா சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்தேனா? ஷாபி அஃப்டால் மறுப்பு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: துன் மகாதீர் போலீசில் புகார்

தேர்தலில் படுதோல்வி: ஒற்றுமை அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியையும் சபா ஜசெக ஏற்காது


