Sep 7, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா சதி செய்ததாகக் குற்றச்சாட்டு: ஹாடியிடம் போலீசார் விசாரணை
அரசியல்

மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா சதி செய்ததாகக் குற்றச்சாட்டு: ஹாடியிடம் போலீசார் விசாரணை

Share:

2014-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா உதவ முன்வந்ததாகத் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, புக்கிட் அமானின் போலீசார் விசாரணை செய்யவுள்ளனர்.

ஹாடியின் அரசியல் செயலாளரும் பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாஹிர் சுலைமான், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் ஹாடியின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டதை உறுதிப்படுத்தினார்.

மேலும் இந்த விவகாரத்தில் ஹாடி அவாங், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும், அதற்கான தேதி மற்றும் நேரம் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹாடியின் இந்தக் கூற்று தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பண்டார் துன் ராஸாக் பிகேஆர் கிளையின் உதவித் தலைவர் வி. ஜோனாதன், மகளிர் பிரிவுத் தலைவி மஸ்லினா ஒஸ்மான், இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் அமாருல் ஹிஷாம் ஜாலில் ஆகியோர் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மலாக்கா சட்டமன்றத்தைக் கலைக்க இன்னும் 2 வெள்ளிக்கிழமைகள் உள்ளன - முதலமைச்சர் ராவுஃப் கோடி காட்டினார்

மலாக்கா சட்டமன்றத்தைக் கலைக்க இன்னும் 2 வெள்ளிக்கிழமைகள் உள்ளன - முதலமைச்சர் ராவுஃப் கோடி காட்டினார்

ஹாடி கூறிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குற்றச்சாட்டு; பிகேஆர் தலைவர்கள் 3 போலீஸ் புகார்

ஹாடி கூறிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குற்றச்சாட்டு; பிகேஆர் தலைவர்கள் 3 போலீஸ் புகார்

ஹாடி மீது அமெரிக்கா வழக்குத் தொடர வேண்டும்: ஆர்.எஸ்.என் ராயர் வலியுறுத்தல்

ஹாடி மீது அமெரிக்கா வழக்குத் தொடர வேண்டும்: ஆர்.எஸ்.என் ராயர் வலியுறுத்தல்

அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போது வேண்டாம் - ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்து

அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போது வேண்டாம் - ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்து

2014-ல் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதியா? - ஹாடியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க தூதரகம் திட்டவட்ட மறுப்பு

2014-ல் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதியா? - ஹாடியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க தூதரகம் திட்டவட்ட மறுப்பு

"16-வது பொதுத்தேர்தலுக்கு அவசரம் தேவையில்லை" - பிரதமருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி குறித்து அந்தோணி லோக் கருத்து

"16-வது பொதுத்தேர்தலுக்கு அவசரம் தேவையில்லை" - பிரதமருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி குறித்து அந்தோணி லோக் கருத்து