எதிர்கட்சியினருக்கு சட்டங்களின் வாயிலாக அரசாங்கம் நெருக்குதல் அளித்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிரிகளை நிலைகுலைய செய்வதற்கு தேச நிந்தனை சட்டத்தை அரசாங்கம் ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது, ஒற்றுமை அரசாங்கம் முழக்கமிட்டு வந்த சீர்த்திருத்த வாக்குறுதிகளுக்கு முரணாக உள்ளது என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை


