Sep 21, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்
அரசியல்

Share:

மலாக்கா சட்டமன்றம் இந்த வாரம் கலைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கான அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

டுயோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் நூர் ஹெல்மி அப்துல் ஹலேம் Mohd Noor கூறுகையில், முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப் ரவுஃப் யுசோ முன்பு குறிப்பிட்டிருந்த இரண்டு வெள்ளிக்கிழமைகளும் கடந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, கோத்தா லக்சாமானா சட்டமன்ற உறுப்பினர் லோ சீ லியோங் கூறுகையில், தேர்தலுக்கு தாம் தயாராக இருப்பதாகவும், சட்டமன்றம் கலைக்கப்படும் அறிவிப்புக்கான ‘விசில்’ ஒலிக்கக் காத்திருப்பதாகவும் கூறினார்.

மலாக்கா சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் இறுதியில் நிறைவடைய உள்ள நிலையில், சட்டமன்றம் கலைப்பு தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை.

Related News

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு