Nov 7, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிருக்கிறது - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிருக்கிறது - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடவுள்ள 28 தொகுதிகளில், பாரிசான் நேஷனல் கூட்டணி 21 தொகுதிகளில் போட்டியிடும் என அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 7 தொகுதிகளில் பாஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், அம்னோ கட்சியின் தலைவருமான ஸாஹிட் ஹாமிடி, மலாக்கா மாநிலத் தேர்தலில் பாஸ் மற்றும் கலைக்கப்பட்ட பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் இடம் பெற்ற அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தே பாரிசான் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடின் தலைமையிலான வாவாசான் கட்சியும் இடம் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மலாக்கா மாநிலத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
“அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்குங்கள்" - அன்வாருக்கு முஹிடின் வலியுறுத்து

“அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்குங்கள்" - அன்வாருக்கு முஹிடின் வலியுறுத்து

காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி

காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி

நெகிரி செம்பிலான் அரச விவகாரம்: அனைத்து அம்னோ உறுப்பினர்களும் இஸ்மாயில் லாசிமுக்கு ஆதரவு

நெகிரி செம்பிலான் அரச விவகாரம்: அனைத்து அம்னோ உறுப்பினர்களும் இஸ்மாயில் லாசிமுக்கு ஆதரவு

தீபாவளிக்காக தயாராகும் குடும்பங்களுக்கு இடையூறு வேண்டாம் - பக்காத்தான் தொண்டர்களுக்கு அட்லி ஸஹாரி அறிவுறுத்தல்

தீபாவளிக்காக தயாராகும் குடும்பங்களுக்கு இடையூறு வேண்டாம் - பக்காத்தான் தொண்டர்களுக்கு அட்லி ஸஹாரி அறிவுறுத்தல்

மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்