Oct 28, 2025
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சி ஆட்சியை கைப்பற்ற முடியாது
அரசியல்

பாஸ் கட்சி ஆட்சியை கைப்பற்ற முடியாது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29-

ஓர் இஸ்லாமியர் கட்சியான பாஸ், மலேசியாவில் எந்த காலத்திலும் தனியொரு கட்சியாக ஆட்சிக்கு வர முடியாது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமானால் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மற்றும் பாரம்பரிய ஆதரவாளர்கள் அல்லாத மலாய்க்காரர்களுடன் இணைந்து பணியாற்றி, கூட்டு ஒத்துழைப்பு கொண்டால் மட்டுமே அதானல் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

பாஸ் கட்சி, தனியொரு பெரும் கட்சியாக மலேசியாவில் ஆட்சியை அமைக்கும் அளவிற்கு அது மக்களிடம் அபரிமிதமான செல்வாக்கை கொண்டிருக்கவில்லை. அதன் நிலையும், தோற்றமும், செல்வாக்கும், கிளந்தான், திரெங்கானு மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களின் எல்லைகளுடன்தான் வரையறுக்கப்பட்டு இருக்கும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம்  திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம் திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்