May 3, 2026
Thisaigal NewsYouTube
தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்
அரசியல்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

Share:

ஷா ஆலாம், மே.03-

அடுத்த 16-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடத் திட்டமிடுவது குறித்து வியப்படையத் தேவையில்லை என்றும், நம்பிக்கைக் கூட்டணியும் பி.கே.ஆர் கட்சியும் நாடு முழுவதும் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் களப் பணியாற்ற ஏற்கனவே தயாராக இருப்பதாகவும் பிகேஆர் இளைஞரணியின் தகவல் தொடர்பாளர் டெனிஷ் ஹைருடின் தெரிவித்துள்ளார். தேசிய முன்னணி தன்னை பலமானதாகக் காட்டிக் கொள்ள விரும்பினாலும், மற்ற கட்சிகளுடன் இணக்கத்தைப் பேண விரும்புவது அவர்களின் உள்முரண்பாட்டையும் இன்னும் முழுமையாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாத பலவீனத்தையுமே காட்டுகிறது என்று அவர் விமர்சித்துள்ளார்.

தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 'TERAS' தேர்தல் மேலாண்மை முறையைத் தங்கள் கட்சி அறிமுகப்படுத்தியுள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், மக்கள் பழைய அரசியல் சூழ்ச்சிகளைத் தவிர்த்து, உண்மையான நற்பணியையும் நேர்மையான நிர்வாகத்தையுமே தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை