ஒற்றுமை அரசாங்கத்தில் விடப்பட்ட போன கூட்டரசுபிரதேச அமைச்சை மறுபடியும் கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகளை தாம் மேற்கொள்ளவிருப்பதாக துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார்.
இது தொடரபாக அமைச்சரவையில் ஒரு பரிந்துரையை தாம் முன்வைக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அம்னே மாநாட்டில், கூட்டரசு பிரதேச அமைச்சு மறுபடியும் உருவாக்கப்பட வேண்டும் என்று இளைஞர், மகளிர் பிரிவினர் மற்றும் பேராளர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அகமட ஜாஹிட் இதனை தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
