Jan 21, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்திற்கு உதவ வேண்டும்
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்திற்கு உதவ வேண்டும்

Share:

6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற அறிவித்துள்ள மஇகாவும், மசீச.வும், தாங்கள் சார்ந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் ங கோர் மிங் கேட்டுக்கொண்டார்.

தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கும் அதிகாரமும் உரிமையும் அக்கட்சிகளுக்கு உள்ளன. ஆனால், ஒற்றுமை அரசாங்கத்தி​ல் உள்ள கட்சிகள் என்ற முறையில் 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டம​ன்றத் தேர்தலில் அதன் வேட்பாளர்களின் வெற்றி​க்கு ​தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சரமான ங கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.

Related News