உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப், கடந்த ஜுலை 23 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பொறுப்பை பிரதமர் துறையின் சபா, சரவா மாநில சிறப்புப்பணிக்கான அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி ஏற்பார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தப் பின்னர் அத்துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். அதுவரை அந்த அமைச்சின் அன்றாட செயல் நடவடிக்கைகளை ஆர்மிசான் முகமட் அலி கவனித்து வருவார் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
