Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சாட்டையடி கொடுக்க  வேண்டும்
அரசியல்

பாஸ் கட்சிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சாட்டையடி கொடுக்க வேண்டும்

Share:

சிரம்பான், ஜூலை.28-

இந்திய சமூகத்தைக் கிள்ளுக்கீரையாக நினைத்து, இனதுவேஷ கருத்துக்களை வெளியிட்டு, வரும் கெடா மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனூசி நோருக்கும், அவர்களின் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சரியான சாட்டையடிக் கொடுக்க பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை தேர்வு செய்து, நெகிரி செம்பிலானில் ஒருநிலையான ஆட்சிக்கு மக்கள் வித்திட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு கேட்டுக் கொண்டார்.

சிரம்பான் ஜெயாவில் ஜசெக. சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் எஸ். முகுந்தனை ஆதரித்து, சிரம்பான் ஜெயாவில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாபாராய்டு இதனைத் தெரிவித்தார்.

ஒரு நிலையான அரசாங்கத்தால் மட்டுமே மக்களின் பொருளாதார வளத்தையும் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும் என பாபாராய்டு வலியுறுத்தியுள்ளார். எனவே, மாநிலத்தில் ஒரு சுபிட்சமான வாழ்க்கையை உறுதி செய்து கொள்ள, மக்கள் அனைவரும் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்